By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > 32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
காஞ்சிபுரம்

32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்

Last updated: April 12, 2025 2:35 am
April 12, 2025
26 Views
Share
SHARE

ஸ்ரீபெரும்புதூர்
ஏப்ரல் 12
காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர்
ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் அந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், உலகம் & இந்திய வரைபடம் ஆகியவை கண்கவர் ஓவியங்களாக தீட்டப்பட்டு குழந்தைகளுக்கு பேசும் மொழியாக வரையப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின். காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி. கருணாநிதி,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நா.கோபால், பிடிஒ பத்மாவதி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்யராஜ்,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ், ஐடி பிரிவு சத்யா, திமுகவின் குன்னம் முருகன்,கீரநல்லூர் சிலம்பரசன், ஊராட்சித் துணைத் தலைவர் அமுதவல்லி முருகன் வார்டு உறுப்பினர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பூங்கோதை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் 48 நாட்களில் ஒரு கோடி பேர் தரிசனம்
திமுக சார்பில் தண்ணீர், பாதாம் பால், நீர்மோர் வழங்கினர்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி வெளியிட்டார்

May 9, 2025
23 Views
பில்லர் சிலப் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவேன்; ஸ்டாலின் உறுதி
மாணவ, மாணவிகளுக்கு சகி ஒருங்கிணைந்த சேவை மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account