கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பாகலூர் உள்வட்டம், தும்மனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், தோட்டக்கலைத்துறை சார்பாக திசு வாழை, நுண்ணீர் பாசன கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



