By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
திண்டுக்கல்மாவட்டம்

நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.

Last updated: May 28, 2024 12:20 pm
May 28, 2024
119 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:28

 

திண்டுக்கல்   ஹெல்த்திஃபை வெல்நெஸ் சென்டர் மற்றும் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன்  பள்ளிவாசல் இணைந்து பொதுமக்களுக்கான  இலவச புட் பல்ஸ் தெரபி முகாம் நிகழ்ச்சி நாகல் நகர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளியின் தலைவர்   கே.எஸ்.ஓ.பி.

அகமதுபுகாரி  தலைமை தாங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கு  தெரபி ஆலோசகர்கள்  சையது அபுதாஹிர், பாஹியா கான், பஷீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்  இமாம்  மௌலானா அப்துல் ரஹ்மான் யூஸுபி, கிராத் ஓதி முகாமை துவக்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏ.கே.அலாவுதீன்,  சௌகத்அலி மற்றும் மௌலானா நிஜாமுதீன் உலவி, எஸ்.ஹக்கீம்,  கவுன்சிலர் பௌமிதாபாரூக்,  ஜமாஅத்தார்கள் மற்றும் நிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி 

27-05-2024 தேதி முதல் 10-06-2024 தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.  புட் புல்ஸ் தெரப்பி எடுப்பதினால் உடம்பில் உள்ள குறிப்பாக சர்க்கரை, பாத எரிச்சல், மூட்டு வலி, தைராய்டு, ரத்தசோகை, பக்கவாதம் இன்னும் எண்ணற்ற வியாதிகள் குணமடைவதற்கும் குறிப்பாக பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை, நீர்க்கட்டி, குழந்தையின்மை,  தாம்பத்தியத்தில் உள்ள தீர்வு கிடைக்கும் என்று  இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதில்  ஏராளமான

பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

விளம்பரம்

You Might Also Like

மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல ஆலோசனை
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
கள்ளிக்குடி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் தனித்திறன் கண்காட்சி
வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செங்குந்தர் சங்கத்தினர் கோரிக்கை

July 21, 2026
27 Views
உள்ளாட்சியில் ஊழல் பஞ்சாயத்து
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா; நலத்திட்ட உதவிகளை எம்பி, எம்எல்ஏ வழங்கினர்
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
நேற்று குமரி அருகேபழுதாகி நடுவழியில்நின்ற சரக்கு ரயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account