By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்
கனஂனியாகுமரி

இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்

Last updated: April 8, 2025 11:57 pm
April 8, 2025
38 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஏப்.7
சுசீந்திரம் அருகே உள்ள இலந்தையடி விளையைச் சார்ந்தவர் சுடலைமணி 50 இவர் தெங்கம்புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலுக்கும் வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் வட்டவிளையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கையெழுத்து போட்டு விட்டு தெங்கம்புதுர் செல்வதற்காக பறக்கை தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது குறுக்கே நாய் பாய்ந்துள்ளது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுடலைமணி பலத்த காயமடைந்தார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனிக்காமல் சுடலைமணி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் ஆகாஷ் 25 கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
மேல்மிடாலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

May 28, 2025
41 Views
மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
குளச்சல் அருகே விபத்தில் சிக்கிய மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account