By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
அரியலூர்மாவட்டம்

தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது

Last updated: May 27, 2024 11:18 am
May 27, 2024
108 Views
Share
SHARE

அரியலூர்,மே:27

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அசாவீரன்குடிக்காடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட அயன் தத்தனூர் கிராமத்திற்கு செல்லும் ரோட்டின் வலது புறம் அருவங்க வாரி என்ற இடத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த நிலையில் ட்ரான்ஸ்பார்மரை பயன்படுத்தும் விவசாயிகள் தமிழ் பேரரசு கட்சியினுடைய திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் 

கு.முடிமன்னனிடம்  நெற்பயிர்கள் கதிர் விட்டு பால் பிடிக்கும் இந்த நேரத்தில் எங்களுக்கு மின்சாரம் கிடைக்காவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எடுத்துக் கூறியதை எடுத்து உடனடியாக 

அசாவீரன்குடிக்காடு மின்வாரிய இளம் மின் பொறியாளரை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச்சொல்லி டிரான்ஸ்பர் பழுது நீக்க வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்ற இளமின் பொறியாளர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார் ஆனால் அந்த டிரான்ஸ்பார்மர் முற்றிலும் பயன்படுத்தாதமுடியாத நிலையில் இருந்தது. எனவே மாற்று டிரான்ஸ்பர் அமைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட புதிய மின்மாற்றிக்கு அறிக்கை அனுப்பி, சீனியார்ற்றி அடிப்படையில்வர ஒரு மாதம் வரை ஆகலாம் என மின்வாரிய தரப்பில் பதில் தரப்பட்டது. உடனடியாக மக்கள் காவலர் முடி மன்னன் ஐயா உடனடியாக மின் இணைப்பு கொடுக்காவிட்டால் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே தமிழ் பேரரசு கட்சி போராட்டத்தை மேற்கொள்ள கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்பதை விவரமாக எடுத்துக் கூறியதன் பேரில் அசாவீரன் குடிக்காடு மின் பொறியாளர் அவர்கள் மேல்மட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி போர்க்கால அடிப்படையில் கூடலூரில் இருந்து வேறு ஒரு டிரான்ஸ்பார்மரை எடுத்து வந்து 12 மணி நேரத்துக்குள்ளாக பொருத்தி இரவு7.00க்குள் விவசாயிகளுக்கு மின் இணைப்பை கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். சாதனை படைக்க காரணமாக இருந்த மின்வாரிய ஊழியர்களுக்கும், போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட இளமின் பொறியாளருக்கும் மக்கள் காவலர் முடிமன்னன்  அவர்கள் சார்பாகவும் அரியலூர் மாவட்ட தமிழ்ப் பேரரசு கட்சி சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
சிவகங்கை அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் அருகே பொது கழிப்பறை கட்டிடம் திறப்பு
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

September 17, 2024
72 Views
கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்
ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account