By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
அரியலூர்கல்விமாவட்டம்

இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது

Last updated: May 27, 2024 11:08 am
May 27, 2024
147 Views
Share
SHARE

அரியலூர், மே:27
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சுவேதா, தாரணி வர்ணிக்கா, வித்யா ,விஷ்ணு பிரியா யாசகி,யோக ஸ்ரீ,யோகிதா ,யுவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து பரிசோதனை செய்து தடுப்பூசி மற்றும் மருந்துகளை வாங்கி சென்றனர்.அதில் கால்நடை மருத்துவர் செந்தாமரை அவர்கள் கால்நடைகளை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்,இங்கு கால்நடைகளுக்கு கோமாரி  நோய் தடுப்பூசி செலுத்துவதாகவும், மடிவீக்கம் நோய் வந்தால்  அதற்கு ஆன்டிபயாட்டிக் தடுப்பூசி செலுத்துவதாகவும் மற்றும் குடற்புழு நீக்கம்  செலுத்தவும், கால்நடைகளுடைய பற்களை வைத்து வயதை கணக்கிட முடியும் என்று கூறினார்.மற்றும் பறவைகளுக்கு கோழிக்கழிச்சல் பரவுவதால் அதற்கு இராணித் கெட் தடுப்பூசி செலுத்துவதாகவும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சிமே 7 இல் தேரோட்டம்
விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ சாஸ்தா பீடம் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

December 26, 2024
67 Views
தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
யாசகம் பெற்று வந்த முதியவரை அடித்து கொலை
இல்லம் தேடி ரேஷன் பொருள்; குமரி மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account