By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: March 30, 2025 2:48 pm
March 30, 2025
47 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ4034 கோடியை தமிழ் நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், நயினாரகரம் குமார், வழக்கறிஞர்கள் செந்தூர் பாண்டியன், முத்துக்குமாரசாமி ,மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஒன்றிய கவுன்சிலர் மாரி செல்வி, அருணாசல பாண்டி, சண்முகையா,
விவசாய அணி அமைப்பாளர் முருகன் , அட்மா சேர்மன் கருப்பசாமி ,திவான் ஒலி, அழகு தமிழ், சங்கர், நல்லையா மற்றும் திமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை ராஜா எம்எல்ஏ
மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வட்டாட்சியர் அலுவலகதில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

April 9, 2025
38 Views
தீயணைப்பு துறை நீத்தார் நினைவு நாள்
திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account