By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
கனஂனியாகுமரி

மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

Last updated: March 30, 2025 2:32 pm
March 30, 2025
34 Views
Share
SHARE

மயிலாடி அருகே உள்ள மயிலாடி புதூர் வைகுண்டர் சாலை பகுதியை சேர்ந்தவர் மேரி வயது 45, இவரது கணவர் காலமானதால் மகன் கோபியின் வீட்டில் வசித்து வந்தார். சம்பவதன்று தனது மருமகன் சதீஷ்- உடன் மேரி மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கோட்டாரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ரமம் பகுதியில் சென்றபோது மேரி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேரியின் மகன் கோபி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்வெயில் தாக்கம் அல்ல-சுகாதாரத்துறை விளக்கம்
தளவாய் சுந்தரம் க்கு பாராட்டு
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஜெயின் பள்ளி (ISC) 2025 ஆம் ஆண்டுற்க்கான விளையாட்டு தின விழா

February 3, 2025
165 Views
உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோ.புதூர் அல்-அமீன்
தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்
மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95. 19 சதவீதம் தேர்ச்சி
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account