By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
கனஂனியாகுமரி

அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு

Last updated: March 30, 2025 2:07 pm
March 30, 2025
32 Views
Share
SHARE

அருமனை, மார்- 29

அருமனை அருகே பிலாக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ராஷிகா (18). இவர் தலக்குளம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு அங்கு விடுதியில் வந்து தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் ராஷிகாவுக்கு கடந்த ஒரு சில வாரத்துக்கு முன்னதாக தலை வலி, ஏற்பட்டு வாந்தி இருந்ததாக தெரிகிறது. இதை ராஷிகா தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நிலைமையை கூறியுள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நோய்கள் எதுவும் இல்லை எனக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு முடித்து ராஷிகா உறங்க சென்றுள்ளார். நேற்று காலையில் ராஷிகா எந்த அசைவும் இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை பெற்றோர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் திடீர் இறப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் நாதக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
2026 தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி; குமரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தகவல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

எடப்பாடி பழனிச்சாமி பேச்சால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி

July 31, 2025
24 Views
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
அழுகிய நிலையில் ஆண் பிணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account