By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்
கனஂனியாகுமரி

போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்

Last updated: March 30, 2025 12:20 am
March 30, 2025
36 Views
Share
SHARE

குளச்சல் மார்ச் 29,

அடுத்த மாதம் 15-ம் தேதி வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவான நிலையில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு
வெயிலின் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழக அரசின் திட்டமான இலவசமாக குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தை உடனடியாக மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் குளச்சல் உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் வைத்து இளநீர் மற்றும் ஜூஸ் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அதேபோல்
கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கன்னியாகுமரி உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கன்னியாகுமரியில் வைத்து தர்பூசணி மற்றும் மோர் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
காலை முதலே வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து போலீசாரின் கஷ்டங்களை நன்கு அறிந்து தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் குளிர்பானம் வழங்கும் நிகழ்வை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக குமரி மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு கிடைக்க செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு போலீசார் தங்களுடைய பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொற்றிகோடு: போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்; டாரஸ் லாரி சிக்கியது; டிரைவர் தப்பி ஓட்டம்
தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
மின் விளக்கு அமைக்கபாமக மாவட்ட செயலாளர் கோரிக்கை
அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதருமபுரிமாவட்டம்

கஞ்சல் நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

April 25, 2025
37 Views
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்
நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account