By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
திருப்பத்தூர்

அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை

Last updated: March 27, 2025 9:50 am
March 27, 2025
70 Views
Share
SHARE

திருப்பத்தூர்: மார்ச்:27, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் கோவிலூர் பகுதியைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சுமார் 50க்கும் மேற்பட்ட விசிக பொறுப்பாளர்களோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அப்போது மனு குறித்து விசிக பொறுப்பாளர் பழனி கூறுகையில்,

1996 ஆம் வருடம் செப்டம்பர் 18ஆம் தேதி பாச்சல் கிராமம் தில்லை நகர் பகுதியில் அன்றைய தனி வட்டாட்சியர் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 89 ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு 1999 ஆம் வருடம் ஒரு சில நபர்கள் வீடு கட்டி குடியேறிய நபர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பட்டாக்களை பெயர் மாற்றி எழுதி வாங்கிக்கொண்டு அரசுக்கு நிலம் வழங்கிய நில உரிமையாளரிடம் மீண்டும் அந்த பட்டங்களை ஒப்படைத்து அதை வைத்துக்கொண்டு நிலத்தின் உரிமையாளர் இலவசமாக வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை ஆதிதிராவிட இன மக்கள் விற்று வருகிறார்கள் என பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கூறி தீர்ப்பினை தங்களுக்கு சாதகமாக பெற்று அதே இடத்தை மீண்டும் வேறு சில நபர்களுக்கு விற்று வருகிறார்கள். இது சம்பந்தமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த 89 ஆதிதிராவிட இன மக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் மனு அளிக்கும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் (எ)பகலவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

என்எம்எஸ் கல்வி அறக்கட்டளை சார்பாக காமராஜர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் 08 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.93,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
72 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி

November 11, 2024
64 Views
ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் கிராம சபை
பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account