By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணிடம் மோசடி; மதிமுக நிர்வாகி உட்பட 2 பேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணிடம் மோசடி; மதிமுக நிர்வாகி உட்பட 2 பேர்
கனஂனியாகுமரி

பெண்ணிடம் மோசடி; மதிமுக நிர்வாகி உட்பட 2 பேர்

Last updated: March 26, 2025 4:13 pm
March 26, 2025
59 Views
Share
SHARE

தக்கலை, மார்- 26

தக்கலை அருகே உள்ள முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் டாஸ்பின் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜினிலா (32) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குமார் என்ற பள்ளியடி குமார் ( 46). இவர் மதிமுகவில் மாவட்ட அணி நிர்வாகியாக உள்ளார். குமார் தன் நண்பரான மதுரையை சேர்ந்த இம்ரான் (25)என்பவருடன் சேர்ந்து ஜெனிலாவிடம் தங்கள் தொழிலில் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 2 லட்சம் கிடைக்கும். 100 மடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஜெனிலா ரூ. 27 லட்சத்து 83 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் பணம் கூடுதல் பணம் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை குமாரிடம் ஜெனிலா கேட்டுள்ளார். அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த ஜெனிலா தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மதுரையிலிருந்து இம்ரானை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குமார் மற்றும் இம்ரான் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து மற்றும் ஆலோசனை

November 25, 2024
67 Views
கோரிக்கையினை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம்
நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account