By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
தஞ்சாவூர்

ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்

Last updated: March 26, 2025 2:57 pm
March 26, 2025
68 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மார்ச் 25.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் ரூபாய் 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தையும்,புதிய வழித்தடத்தில் பேருந்துகளையும் அமைச்சர்கள் கே .என். நேரு, கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர்ம.க. ஸ்டாலின் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து ,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேசியதாவது:
ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் 20 23-2024 ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.17 கோடி மதிப்பில் அனைத்து கட்டமைப்புகளும் கூடிய புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதைத்தொடர்ந்து 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் கே.என். நேரு ,கோவி..செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க அன்பழகன் (கும்பகோணம்) துரை.சந்திர சேகரன் (திருவையாறு) டி.கே.ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கும்பகோணம் துணை மேயர் சுப. தமிழழகன் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி ,மண்டல செயற்பொறியாளர் ஜீவாசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்ட முகாம்
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கவிஞருக்கு கின்னஸ் சாதனை விருது!

March 12, 2025
46 Views
தக்கலையில் போக்சோ வழக்கில் சாட்சியமளித்த நர்சிங் மாணவியை தாக்கிய தந்தை கைது
சேலம் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account