By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு
தருமபுரி

இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு

Last updated: March 26, 2025 2:38 pm
March 26, 2025
40 Views
Share
SHARE

தருமபுரி
மாவட்ட
காவல்
துறை சார்பில் சாலை பாதுகாப்பு,உயிர் பாதுகாப்பு மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியனது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நான்கு ரோடு வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். இந்தப் பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் காவலர்கள், மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து விதிமுறைகளை மீறிச்செயல்படும் நபர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்வார்கள் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆட்சியர் ஹெல்மெட் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் கலால் உதவி ஆணையர் நர்மதா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், காவல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக அதிகாரியுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
பொன்ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ரிதன் டெக்ஸ் மில்லில் உள்புகார் குழு அறிமுக கூட்டம்

August 1, 2024
92 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்
தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுடன் கலெக்டர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account