By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு

Last updated: March 25, 2025 8:41 am
March 25, 2025
35 Views
Share
SHARE

குளச்சல், மார்- 24

குளச்சல் அருகே வெங்கஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சாஜின் . இவருக்கும் அதே பகுதி கிறிஸ்டியன் ஜோசியா ( 24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வரதட்சணையாக பெண் வீட்டார் சார்பில் 120 பவுன் நகைகள், ரூ 10 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுரேஷ் சாஜின் சரிவர வேலைக்கு செல்லாமல் பின்னர் அவர் மனைவியிடம், தான் ஓட்டல் தொடங்க உள்ளதாகவும், மேலும் ரூ 15 லட்சம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதை அடுத்து கிறிஸ்டின் ஜோசியா பெற்றோர் ரூ.10 லட்சத்தை மீண்டும் கொடுத்துள்ளனர்.
ஆனால் சுரேஷ் சாஜின் மேலும் 5 லட்சத்தை பெற்று தருமாறு கூறி தகராறு செய்து மனைவியை வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக அவருடைய தந்தை, தாய் உள்ளிட்டவரும் செயல்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கிறிஸ்டியன் ஜோசியா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க குளச்சல் மகளிர் போலீசுக்கு எஸ் பி உத்தரவிட்டார்.
மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ் சாஜின், அவருடைய தந்தை அப்பு பிரேமன் (57), தாய் ஸ்டெல்லா (51), சகோதரர் ஷாஜிகுமார், அவருடைய மனைவி வினிலா மற்றும் பெர்லின் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
2024 சார்பில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

June 2, 2025
199 Views
இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account