By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி
தூத்துக்குடி

தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி

Last updated: March 24, 2025 6:48 pm
March 24, 2025
65 Views
Share
SHARE

தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டியில் சென்னை துறை முகஅணிக்கு வெற்றி கோப்பை :-
தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டியில் சென்னை துறை முக அணிக்கு வெற்றி கோப்பை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான 40ஆவது கபடி போட்டி கடந்த 19ஆம் தேதி அன்று சுங்கத்துறை ஆணையர் விகாஸ் நாயர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவா்ஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூா் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
லீக் போட்டிகள் 19, 20 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெற்றன. இதில், பிரிவு 1-ல் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பிரிவு 2-ல் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.
21-ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது.
இறுதி போட்டியில் சென்னை அணி 47-41 என்ற புள்ளிகள் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தூத்துக்குடி அணி 3ஆவது இடத்தையும், பாரதீப் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய தலைவா் சுசாந்த குமாா் புரோகித், அவரின் மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துறைமுக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்கள்

விளம்பரம்

You Might Also Like

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்பு
கோவில்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு

August 3, 2026
19 Views
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account