By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்
மதுரை

திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்

Last updated: March 21, 2025 11:28 am
March 21, 2025
53 Views
Share
SHARE

மதுரை மார்ச் 20,

மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி திருத்தேரோட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருநாள் 13 ஆம் நாள் காலை கற்பக விநாயகர் சின்னத் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி கிரிவலம் வந்து மாலை பி டி ஆர் மண்டபணி சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி அன்னதானம் வழங்கினார். உடன் கோவில் ஸ்தானிக்கப்பட்டர் , அறங்காவலர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் கிரிவலப் பாதையில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி
சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா
மதுரையில் பிரசித்தி பெற்று வரும்கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்

August 1, 2024
114 Views
மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
மதுரையில் நில அளவையினரின் முப்பெரும் விழா
சாமல்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account