By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி
கனஂனியாகுமரி

திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி

Last updated: March 18, 2025 11:54 am
March 18, 2025
55 Views
Share
SHARE

திற்பரப்பு, மார்- 17

குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்து பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக வருவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவதால் இங்கு அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. திற்பரப்பு அருவிப்பகுதியில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் தொடர்ந்து வறண்ட வானிலே நிலவி வருகிறது. மலைகளில் இருந்து வரும் நீரோடைகள், நீரூற்றுகள் வறண்டு விட்டதால் கடந்த சில மாதங்களாகவே ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த திற்பரப்பு அருவியில் தற்போது மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் விழுகிறது. மற்றப்பகுதிகளில் இருந்து தண்ணீர் இல்லாமல், எங்கும் பாறையாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா

November 4, 2024
138 Views
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account