கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக பாண்டிச்சேரி பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் காணப்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்க எரிய விட்டவாறு பயணித்தனர்.