By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!
மாவட்டம்வேலூர்

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!

Last updated: March 15, 2025 11:11 am
March 15, 2025
38 Views
Share
SHARE

வேலூர் 15

 

 

வேலூரில் டோல்கேட் பகுதியில் உள்ள பங்ஷன் பேலஸ்  திருமண மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணசாமி,

தமிழகத்தில் மதுபான ஆலைகளில்  ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் குற்றச்சாட்டு வைத்தேன்.

தற்போது ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்

ஒரு லட்சம் கோடிக்கு மேல் அதிகமாகவே இருக்கும்.

அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மணல் கொள்ளை மதுபான ஊழல் ஆகியவற்றில்

ஆதிகளவில் ஊழல் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையினர்

விசாரணை செய்து கிடப்பில் போட்டு விடுகின்றனர்.

எனவே அமலாக்கத்துறை

விசாரணையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கந்தன். மாவட்ட இணைச் செயலாளர் பழனி. மாநகர தலைவர் அண்ணாதுரை. மாநகர செயலாளர் பாபு. ஒன்றியச் செயலாளர் தமிழ். மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா
கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்

February 23, 2026
16 Views
தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ கொம்மண்டியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account