By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது

Last updated: March 15, 2025 10:08 am
March 15, 2025
85 Views
Share
SHARE

 

குளச்சல், மார்- 15

 

 குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தாணுதாஸ் (37). இவர் திங்கள் நகர்  அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டு,  பணி முடிந்து அங்கிருந்து தனது பைக்கில்  வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அஞ்சாலி திருப்பு என்ற பகுதியில் வரும் போது சாலை மறித்தபடி கார் நின்றதால் ஹாரன் அடித்துள்ளார்.

     அப்போது அந்த காரிலிருந்து இறங்கிய வாலிபர் தாணு தாசிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்த முன்று உள்ளார். உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு தாணுதாஸ்  சென்றுள்ளார். ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி பைக்கை பின் தொடர்ந்து பைக்கில் மோத முயன்றார். இதில் நிலை தடுமாறி பைக் ஓடையில் விழுந்தது. இதை அடுத்து அந்த கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றுள்ளது.

       இது தொடர்பாக தாணுதாஸ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் (34) என்பவரை கைது செய்தனர். அனிஷ்  அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருவதாக தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக மண்டல பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்ற பூமீஷ்
பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி
தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்

September 27, 2025
66 Views
ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு
தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account