கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார். உடன் ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., ஓசூர் மாநகராட்சி ஆணையர் .பி.மாரிசெல்வி, மாநகராட்சி துணை மேயர் .ச.ஆனந்தைய்யா,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் .ச.ரஜினி செல்வம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் .வெ.இராமுவேல், நிலைக்குழுத்தலைவர் .என்.எஸ்.மதேஷ்வரன் மற்றும் தேரோட்ட விழா குழுவினர் பக்தர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்

Leave a comment