By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்

Last updated: March 15, 2025 9:38 am
March 15, 2025
58 Views
Share
SHARE

குளச்சல், மார்- 14

 

 தக்கலை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் மகன் பிரதீப் (26). கூலி தொழிலாளி. இவரது சகோதரி நிஷா என்பவரின் கணவர் விபத்தில் காயமடைந்து நாகர்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று பிரதீப் தனது பைக்கில் நிஷாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிஷாவின் கணவரை பார்ப்பதற்காக நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.

        ஈத்தங்காடு பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவர் எந்தவித சிக்னலும் காட்டாமல் திடீரென தனது பைக்கை வலது புறம் திருப்பினார். இதில் பிரதிப் ஓட்டி வந்த பைக் ராஜன் ஓட்டிய பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பிரதீப், நிஷா ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்தனர்.

      அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் பைக்கை அஜாக்கிரதை ஒட்டிய ராஜன் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா வெங்கட்ரமணன் அதிரடி ஆய்வு
126 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

January 6, 2025
64 Views
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
இலவச கண் சிகிச்சை முகாம்
வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account