By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

Last updated: May 23, 2024 12:38 pm
May 23, 2024
222 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 23

 

 குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஞ்சலக அடையாள அட்டையை பெற்று அதன் மூலம் ஆதார் அட்டையில் முகவரி திருத்தம்/மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும்இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும் என தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 

அஞ்சலக அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை ரூ.20/- செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதிசெய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகிவற்றை இணைத்து தலைமை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அஞ்சல்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படும். 

இதற்காக அஞ்சல் துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரம் :-

அஞ்சலக அடையாள அட்டைக்கான கட்டணம் – ரூ.250/-

• பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- கூடுதலாக செலுத்த வேண்டும். 

• அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

• ஆதார் அட்டையில் முகவரி திருத்தம்/மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும்இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. என குமரி மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் 

க.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா
மாபெரும் கிரிக்கெட் போட்டிகள்.30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது
காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமி
உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி புள்ளி மான் பலி
மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்

December 18, 2024
45 Views
செயற்கை கால் வழங்கிய தேனீக்கள் அறக்கட்டளை
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்
இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account