By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Last updated: March 14, 2025 9:47 am
March 14, 2025
30 Views
Share
SHARE

தக்கலை, மார்- 13

 

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினை  நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு    தெரிவிக்கையில்-

      பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்-நோயாளிகளை சந்தித்து அவர்களின் உடல்நலம் மற்றும் சிகிட்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனை வசதிகள், பொருட்கள் வைப்பறை  உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

 

        தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களின்  எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும்  சேவைகள் குறித்தும், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், பச்சிளங்குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்தும்,  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. 

          மேலும் குழந்தைகள் வார்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு சிசிச்சை மேற்கொள்ளும் குழந்தைகளிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறியப்பட்டது.  மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்
தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து
இந்திய கான்கிரீட் நிறுவனம் – சென்னை மையம் உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டீலை ஊக்குவிக்கவிக்கி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உடன்ஒப்பந்தம்
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா

June 25, 2025
37 Views
டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account