By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி
திண்டுக்கல்மாவட்டம்

த.வெ.க. சார்பில் கோலப்பொட்டி

Last updated: March 10, 2025 1:01 pm
March 10, 2025
42 Views
Share
SHARE

திண்டுக்கல்லில்  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு த.வெ.க.சார்பில் கோலப்பொட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எல்.இ.டி.டிவி பரிசு!

 

தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாறமேட்டு தெரு பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக கோலப்போட்டி நடைபெற்றது 

 போட்டியில் 25-க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்டனர். விதவிதமாக கலர் பொடிகள் தூவி வண்ண கோலங்கள் வரைந்து போட்டியில் ஆர்வத்துடன் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். 

மேலும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மா விழாவில் கலந்துகொண்டு கோலங்களை பார்வையிட்டு முதல் மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்தார். 

 

கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நிச்சயப்பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக எல்.இ.டி.டிவி வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக மிக்ஸி, மூன்றாவது பரிசாக சீலிங் ஃபேன் வழங்கப்பட்டது. 

 

மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து ஏராளமான  பெண்கள் மாவட்ட செயலாளர் தர்மராஜ் முன்னிலையில்  தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டனர். 

இந்த விழாவை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட  இளைஞரணி  சார்பாக நடத்தப்பட்டது. விழாவை கிழக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமை இளைஞர் அணி நிர்வாகிகள்

G.மகேஷ்வரன் 

P.M. முருகானந்தம்

P.M.K.விஜி 

T.G.கார்த்தி

M. மனோகரன்

S.K. கார்த்தி 

V. கார்த்திக்

R. சிவானந்தம் 

S. ஜான் ஓஸ்டின்

A. சௌந்தர் ராஜ்

R. சுரேஷ் 

R. பாரதி

மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்
டாக்டர் கலைஞர் அவர்களின் 101−வது பிறந்தநாள் விழா
தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

September 18, 2025
44 Views
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
மார்த்தாண்டம் மேம்பாலம் தரத்தை மற்றும் நிலைத்தன்மை
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account