By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்
தென்காசிமாவட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்

Last updated: March 10, 2025 12:32 pm
March 10, 2025
54 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குற்றாலம் சமுதாய நலக்கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம் – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. 

 

பின்னர்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்   தெரிவித்ததாவது

 

தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்கள் நலனில் அக்கறை கொண்டு பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்தில்   2024-2025 ஆம் ஆண்டு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தலா ஒருவருக்கு 8 கிராம் தங்க நாணயம்  வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.30,42,600/- மதிப்பிலான தங்க  நாணயம் மற்றும் சத்தியவாணிமுத்து அம்மையார்  நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 1,10,768 /–  மதிப்பிலான  தையல் இயந்திரங்கள்  வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் சமுதாய வளைகாப்பின் பயனாளிகளுக்கு வளைகாப்பு செய்து தட்டு, சேலை, குங்குமச்சிமிழ், மஞ்சள் கயிறு, வளையல், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கொய்யாபழம், நெல்லிக்காய், முருக்கு, அதிரசம், ஐந்து வகையான சாதங்கள் (சாம்பார் சாதம், தயிர் சாதம்,தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல்) போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே   பெண்கள் அனைவரும் கல்வி கற்று வாழ்வில்  முன்னேற வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்   தெரிவித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன்திருமலைக்குமார் ,  மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி நகர் மன்ற தலைவர் ர.சாதிர்,  மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி,  தலைமை மருத்துவ அலுவலர் மரு.மோதி,   மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம்) ராஜ பிரியா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் காட்வின் வேத ஞானராஜ், தென்காசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, மேற்பார்வையாளர்கள் முத்துலட்சுமி, பரிதாபானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் அஞ்சுகம் மற்றும் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், தென்காசி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள்  மற்றும் பொதுமக்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ஹெல்த் மிஷன் சர்வீஸ் சென்டரில் குழந்தைகளுக்கான சிறப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

October 30, 2025
40 Views
தஞ்சாவூரில் உலக ரெட் கிராஸ் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account