By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு
கிருஷ்ணகிரிமாவட்டம்

விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு

Last updated: March 10, 2025 9:04 am
March 10, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு:

 

 கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 28ஆம் தேதி சூளகிரியில் கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று குறைகளை கேட்டதுண்டா? என சற்று ஆவேசமாக பேசினேன். அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் ஆசிரியர் கூட்டமைப்பின் செயலாளர் தமிழ்மணி, கிருஷ்ணகிரி பொறுப்பாளர் தியாகு, முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன், ஆகியோர் வருத்தம் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து இருந்தனர்.இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து அல்ல என்று தெரிவித்திருந்தனர். அதை நான் முற்றிலும் மறுத்து, நாங்கள் சூளகிரியில் உரையாற்றிய பேச்சுக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்துதான் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். செய்தியாளர்களை சந்தித்தவர்களை தான் கட்சியிலிருந்து நீக்கியதாக என்னுடைய கையெழுத்தினை மார்பிங் செய்து, கட்சியின் லெட்டர் பேட்டில் வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் அவதூறான, சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கியுள்ளேன். மேலும் அதிமுகவினர் மீது எந்த வன்முகத்துடனும் நான் பேசவில்லை, இது முழுக்க, முழுக்க மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் தான். இதற்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டு

மே தவிர, அதை விடுத்து என்னையும் எங்கள் கட்சியின் தலைவரையும் ஜாதி வன்மத்தோடு பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். என்னுடைய லெட்டர் பேடை  தவறுதலாக பயன்படுத்தி கட்சியின் நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியதாக போலியான அறிக்கை தயாரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதுடன் கட்சிக்கு அவ பெயரையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியவர் நபரை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளேன் என கூறினார் உடன் ஒன்றியசெயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், தொகுதி துணை செயலாளர் கார்த்திக் முரளி ராமன் உள்பட இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
திருப்புத்தூரில் ரைஸிங் சன் ஆப்டிக்கல்ஸ் கடை திறப்பு விழா
சிலுவைப்பாதை ஒலி மற்றும் ஒளி காட்சிகள் நிகழ்ச்சி
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
லயன்ஸ் தலைமைப் பண்பு பயிற்சிப் பள்ளிக்கு நிதியுதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

November 22, 2025
42 Views
மேம்பால தூணில் போஸ்ட்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account