By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
ஈரோடுமாவட்டம்

46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்

Last updated: March 8, 2025 9:04 am
March 8, 2025
61 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 8

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 05.02.2025 அன்றும், 08.02.2025 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட 46 வேட்பாளர்களும் தேர்தல் செலவின கணக்குகளை உரிய முறையில் தாக்கல் செய்துள்ளனர்.

 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 78-ன்படி, தேர்தல்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது தேர்தல் செலவினக் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 26 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தல் செலவின கணக்கு தாக்கல் ஒத்திசைவு 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரூ.40 இலட்சம் வரை செலவினம் மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025 தேர்தல் செலவின கணக்குகள் ஒத்திசைவு கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா  தலைமையில் தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் ஜாங்கிட் முன்னிலையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையர்  பொறுப்பு தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), வெங்கடராமன் (கணக்குகள்) மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு
கன்னியாகுமரியில் திருட்டு வழக்கில் புதுமண தம்பதி கைது
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
புதூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு 1.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

September 24, 2025
35 Views
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
கழிவுகளை கொட்டுவதினால் புற்றுநோய் அதிகரிக்கும்
ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account