By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
தருமபுரிமாவட்டம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா

Last updated: March 6, 2025 1:28 pm
March 6, 2025
122 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னில வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை மாவட்ட ஆட்சியர் சதீஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நூற்றாண்டு சுடர் ஒளியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இணைப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பட்டுப்புடவை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் ஆட்சியர் பேசுகையில் எங்களின் அடிப்படை உரிமையை எங்களுக்கு உறுதி செய்தது அரசு பள்ளியே அரசு பள்ளியே, நம் அடையாளம் ,அதுவே நம் வழிகாட்டி நம் ஆசிரியர்களை நம் கலங்கரை விளக்கம், அனைவருக்கும் சமத்துவமான கல்வியை சமூக நீதியுடன் உறுதி செய்த அரசு பள்ளியின் வளர்ச்சி என்பது நம் அனைவரின் கூட்டிட்டுப் பொறுப்பு பல்வேறு வளர்ச்சிக்கு துணை நிற்பதை உதவியாகக் கருதாமல் நம் கடமையாகக் கருதுவோம் என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம் ,அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
சித்திர பட்டி நடைபெற்ற மக்கள் தொடர்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்

April 7, 2025
150 Views
குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
கைவினை திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account