By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் இஸ்லாமியர்கள்அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் இஸ்லாமியர்கள்அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு
மதுரைமாவட்டம்

மதுரையில் இஸ்லாமியர்கள்அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு

Last updated: March 6, 2025 8:44 am
March 6, 2025
40 Views
Share
SHARE

மதுரை மார்ச் 5,

 

மதுரையில் இஸ்லாமியர்கள்

அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு – மதுரை ஆட்சியரிடம் மனு

 

மதுரை மாநகர் சிலையனேரி ஆனையூர், ரயிலார் நகர், விளாங்குடி, தினமணி நகர், கோவில்பாப்பாக்குடி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் 1200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் இறக்கும் போது அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலம் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக மதுரை அரசரடி பகுதியில் உள்ள அடக்கஸ்தலத்திற்கு உடலை எடுத்துச் சென்று உடல் அடக்கம் செய்யபபட்டு வருகிறது. அங்கும் குறைந்த அளவிற்கு இடம் உள்ளதால் ஏற்கனவே அடக்கம் செய்த உடலானது முழுவதுமாக அக்காத நிலையில் உடலை எடுத்துவிட்டு மீண்டும் அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்களது பகுதியில் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் சேர்த்து ஏதாவது ஒரு இடத்தில் உடல் அடக்கம்‌ செய்வதற்கான அடக்கஸ்தலம் அமைத்து தரவேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளோம். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுத்து வருவதாகவும், எனவே தங்களது பகுதியில் அடக்கஸ்தலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆனையூர், ரயிலார் நகர், விளாங்குடி, தினமணி நகர், கோவில்பாப்பாக்குடி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமாத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை
பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்

November 25, 2025
27 Views
135 வது பிறந்தநாள் அம்பேத்கர் சிலைக்கு மாலை
நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்
புதிய நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account