By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
தென்காசிமாவட்டம்

புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா

Last updated: March 5, 2025 10:54 pm
March 5, 2025
56 Views
Share
SHARE

சேர்ந்த மரம் பங்கு புது கிராமத்தில்

புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா எம் எல் ஏ ராஜா பங்கேற்பு தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் 

சேர்ந்தமரம் பங்கு புது கிராமம் புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்புவிழா வெகு விமர்சையாக நடந்தது. பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் முனைவர். அந்தோனிசாமி தலைமை வகித்தார்.

இந்திய நார்பட் சபை தலைவர் அருள் அமல்ராஜ், பாளை மறை மாவட்ட முதன்மைக்குரு குழந்தை ராஜ் , பொருளாளர் 

அந்தோனிசாமி, சங்கரன்கோவில் மறை மாவட்ட அதிபர் ஜோசப் கென்னடி, பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேர்ந்தமரம் பங்கு தந்தை ஜெகன் ராஜா வரவேற்றார். 

நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,மேல நீதிதநல்லூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் பெரியதுரை,  குருவிகுளம் கிழக்கு ஒன்றிய  செயலாளர் குணசேகரன் உள்பட  திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புது கிராமம் கிளை செயலாளர் ஜேபிஆர் மணி செய்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
உலக மனநல தினம் அனுசரிப்பு
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

கிருஷ்ணராயபுரம்பிரிவு, சாலைகளை ஆய்வு செய்ததில்

October 26, 2024
53 Views
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account