ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம் எல் ஏ மறைந்த திரு மகன் ஈ வெ ரா பிறந்த நாளை யொட்டி ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்த மருத்துவ முகாமில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம் வழங்கினார் . இதில் முன்னாள் மத்திய மந்திரியும் ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம் எல் ஏ வுமான மறைந்த ஈ வி கே எஸ் இளங்கோவனின் மனைவி வரலட்சுமி காங்கிரஸ் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் அம்மன் மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics