By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

Last updated: February 28, 2025 11:21 am
February 28, 2025
30 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.27-

 

ராமநாதபுரம் அருகே வாணி – கழுகூரணியில் ஏ வி கே ராஜா யாதவ் அறக்கட்டளை சார்பில் இறகு பந்து உள் அரங்கு திறப்பு விழா நடந்தது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபல  கட்டட பொருள் வீனியோக தொழில் நிறுவனமான அவின்க்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் நினைவு தினத்தை முன்னிட்டு ஏ பி கே ராஜா யாதவ் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திட்ட உதவிகள் வழங்கி வர திட்டமிட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏ.வி.கே. அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தில் பிரம்மாண்டமான இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை உருவாக்கி உள்ளனர். 

இந்த விளையாட்டு உள் அரங்கு திறப்பு விழாவில் 

முனஞமுதுகுளத்தூர் சட்டமன்ற  உறுப்பினர் எஸ் மலேசியா பாண்டி தலைமை வகித்தார்.  மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 

பட்டணம்காத்தான் முன்னாள்  கவுன்சிலர் ஆர் ஜி மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். உள் அரங்கை  கூடுதல் எஸ்பி பாலச்சந்திரன் அவின்கோ நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் பெற்றோர் ஏ.வி.காளிமுத்தன் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரவி தமிழ்வாணன், போகலூர் ஒன்றிய அதிமுக செயலாளர் லோகி தாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ஆரோக்யா மருத்துவமனை தலைமை மருத்துவர் பரணிகுமார், என்கேசி பில்டர்ஸ் பொறியாளர் சந்திரசுதன், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அவின் கோ நிர்வாக இயக்குநர் இளங்கோவன் அறக்கட்டளை துவக்க விழா மற்றும் விளையாட்டு உள் அரங்கு திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

October 4, 2025
18 Views
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம்
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account