தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாணவர் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம் இந்திய திணிப்பை கண்டித்தும் சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஹிந்தி திணிப்பை எதிர்த்து கண்டன உரையாற்றிய போது எடுத்த படம் படத்தில் மாணவரணி அமைப்பாளர்கள் மற்றும் திமுக அனைத்து பிரிவு மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .



