By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
மதுரைமாவட்டம்

கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது

Last updated: February 25, 2025 10:34 am
February 25, 2025
37 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 24,

 

மதுரையில் கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது ஆணையர் உத்தரவு

 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்வதோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பொதுமக்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் உள்ள மாநகராட்சி கழிப்பறைகள் இலவசமாக பயன்படுத்தலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கழிப்பறைகள் கட்டண நிர்ணய அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டண கழிப்பறையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கூடுதல் கட்டணம் வசூலித்த கழிப்பறை பராமரிப்பு ஊழியர் மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஒப்பந்ததாரருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா
3 கோடி மதிப்பிலான பணிகளுக்கானஅடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை

December 9, 2024
58 Views
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
அகில இந்திய பி.எஸ். என்.எல். ஓய்வூதியர்
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account