By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்

Last updated: February 25, 2025 10:32 am
February 25, 2025
136 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 24

 

 தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளையை சேர்ந்தவர் ஜான்றோஸ் ( 63). இவர் பெருஞ்சிலம்பு பகுதியில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமானவர் வந்து ஜபம் செய்வது வழக்கம். அந்தப் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடைய மனைவி மற்றும் 13 மகளும் அடிக்கடி ஜெபம் செய்ய வந்தனர். அப்போது சிறுமிக்கு  திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திருப்பது தெரிய வந்தது.

     விசாரித்த போது  போதகர் ஜான்ரோஸ் பாலியல் பலாதாரம் செய்திருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து கேட்டனர். அப்போது ஜான் ரோஸ் மிரட்டல் விடுத்தாராம்.

      மேலும் சிறுமி மற்றும் பெற்றோரை கேரள மாநிலம் கொல்லத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஜான்ரோஸ் தலைமறைவு ஆகிவிட்டார்.

     இந்த புகார் மனுவை கேரளா போலீசார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கோவையில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான்றோசை கைது செய்தனர். மேலும் அவரது செயலுக்கு உடந்தையாக இருந்த அவர் மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

79 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில்
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கானகோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு வளைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா

June 30, 2024
105 Views
அணு கனிம சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account