நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்வித்துறை அலுவலகத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றும் சந்தோஷ் என்பவர் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியரிடம் கல்வித் துறையில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 12 லட்சம் பேரம் பேசி முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் லஞ்சமாக வாங்கிய போது மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பையும், அதிரச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics