By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பட்டிமன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பட்டிமன்றம்
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பட்டிமன்றம்

Last updated: February 21, 2025 12:00 pm
February 21, 2025
86 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:21, திருப்பத்தூர் மாவட்டம் 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ” போதையின் பாதையில் மிகவும் சீரழிவது வீடா ? நாடா ? “என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. வீடே என்ற தலைப்பில் வ.கீர்த்திகா, எஸ்.வினோதினி, சா.ஜெஷிகா பவித்ரா ஆகிய மாணவிகள் போதையால் குடும்பங்கள் சீரழிவதைப் பற்றிப் பேசினர்.  ஜெ.கீர்த்திவாசன், ஆ.மோகனா , ஆதவன் கிருஷ்ணா ஆகியோர் போதையால் மிகவும் சீரழிவது  நாடே எனப் பேசினர். தமிழ்த்துறைப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் க.மோகன்காந்தி நடுவராக இருந்து இளைஞர்கள் வீடு மற்றும் நாடு இரண்டிற்கும் எந்தவிதமான தீங்கும் வாராமல் போதையின் பாதைக்குச் செல்லாமல் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைகளைத் தேடித் தரவேண்டும் என்று பேசிப் பட்டி மன்றத்தை முடித்து வைத்தார். இந்நிழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் ஜூலியன்,திரு. மதன்குமார், முனைவர் நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டனர். NSS, AICUF, RRC, YRC பிரிவைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் திரளாகப்  பங்குபெற்றனர். இறுதியில்  நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர் மதன்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம்

May 12, 2024
122 Views
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம்
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account