By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

Last updated: February 19, 2025 10:38 pm
February 19, 2025
82 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்- 19

 

 

 திற்பரப்பு ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

       குமரியில் சிவாலயம் ஓட்டம் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது விழாவின் சிறப்பாகும். பன்னிரு சிவாலயங்களில் திற்பரப்பு மற்றும் திருநந்திக்கரை கோவில்கள் திற்பரப்பு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. சிவாலய பக்தர்கள் செல்லும்  சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் மேலும் பிணந்தோடு பகுதியில் செயல்படும் பன்றி பண்ணைக்கு ஊராட்சி நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி பாரதிய ஜனவினர் நேற்று மாலை ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

      திருவட்டார் வடக்கு ஒன்றிய தலைவர் விஜய் ராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா.
புதுச்சேரி சுந்தரம் ஃபைனான்ஸ் பொன்விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

July 5, 2024
110 Views
பேருந்தை முந்த முயன்ற இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பினர்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இளைஞர் காங்கிரசார் திடீர் மறியல்
அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account