By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு

Last updated: February 19, 2025 10:31 pm
February 19, 2025
60 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்- 19

 

 மாத்தூர் தொட்டிப்பாலம்  நுழைவாயில் பகுதியில்  அமைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படுத்துடன் கூடிய தொட்டிப்பாலம்  விவரங்கள் அடங்கிய கல்வெட்டை கடந்த 10-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். இதை அடுத்து காங்கிரஸ் ஆர்ப்பாட்ட  போராட்டத்தில் ஈடுபட்டது.  திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் கிடைக்காததால், உடைத்த  மர்ம நபர் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.

       இந்த நிலையில் அடுவிக்கரை ஊராட்சி சார்பில் உடைக்கப்பட்ட கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாத்தூர் தொட்டி பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கல்வெட்டு  அமைக்கும் பணியை பொது பணித்துறை செய்ய முன் வந்தது.

     ஏற்கனவே இருந்த இடத்தில் காங்கிரிட் சுவர் எழுப்பி அதன் முகப்பில் கிரானைட் கல்லில் காமராஜர் உருவத்துடன் மாத்தூர் தொட்டி பல விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நேற்று நிறுவப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு
விளாத்திகுளம் அருகே அரசின் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது

December 24, 2024
49 Views
6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ 1 கோடி பெறப்பட்டது.
முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
இரண்டு மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account