By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Last updated: May 21, 2024 9:15 am
May 21, 2024
94 Views
Share
SHARE

 ராமநாதபுரம்,மே 21-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா நேற்று முன் தினம் மாலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 850ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மல்லீது மே 9 ல் தொடங்கியது. இதை தொடர்ந்து.மே18 ஆம் தேதி மாலை 5  மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது. இதில் நேற்று முன்  தினம் மாலை 5 மணி மணியளவில் ஏர்வாடி முஜாவிர் நல்ல இபுராஹீம்  சந்தனக்கூடு தைக்கா வில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்ஹா வந்தது.  20 குதிரைகள்,  ஒட்டகம் முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை சுற்றி வலம்  வந்தது.  கடலாடி வட்டார உலமா சபை தலைவர் செய்யது பாரூக் ஆலிம் தூஆ ஓதினார். ஒட்டகம் மீது கொண்டு வரப்பட்ட  கொடியை  தர்ஹா ஹக்தார் நிர்வாகத்தினர்  கொடியேற்றினர் .  மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்..

  தர்ஹா ஹக்தார் பொதுமகா சபையினர் விழா  ஏற்பாடுகளை செய்தனர். மே 31 மாலை 4 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகி ஜுன் 1 அதிகாலை 4:30 மணியளவில் புனித மக்பாராவில்  சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  ஜூன் 7ம் தேதி மாலை 5  மணிக்கு கொடியிறக்கப்பட்டு  விழா நிறை வடைகிறது. அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக்  எனும் நெய் சோறு பக்தர்களுக்கு வழங்கப்படும். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், எஸ்பி சந்தீஷ் அறிவுறுத்தலின் பேரில் 2 கூடுதல் 

ஏடிஎஸ்பி,  3 டிஎஸ்பி, 11 இன்ஸ்பெக்டர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கனவு இல்ல திட்டம்
மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
அரசு தொழிற் பயிற்சி நிலையம்
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் திறப்பு விழா
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமத்துவ பொங்கல் விழா!! திருப்பூர்

January 15, 2025
112 Views
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
நகை திருடர்கள் கைது: தனிப்படையினருக்கு பாராட்டு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account