By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு
ஈரோடுமாவட்டம்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு

Last updated: February 19, 2025 8:49 am
February 19, 2025
57 Views
Share
SHARE

ஈரோடு பிப் 19

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.

இதன் பிறகு கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த கூட்டத்தில் குறைந்த அளவிலேயே பொது மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதற்கு காரணம் கடந்த திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது குறித்து   பெரும்பாலானவர்களுக்கு தெரியாததால் அதிகமான மனுக்கள் வரவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்  கூட்டுறவுத்துறையின் சார்பில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காப்பீட்டு தொகை செலுத்தியிருந்த உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரூ.3 இலட்சம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையினை வழங்கினார். மேலும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களான 2 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு எடையாளர் ஆகியோருக்கு மாவட்ட அளவிலான சிறந்த நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.10,000 மதிப்பீட்டில் பரிசுத்தொகையினை வழங்கி கௌரவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
போகலூர் திமுக பிரமுகர் கே.கே. இல்ல காதணி விழா
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

உலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்

August 12, 2025
63 Views
76 வது குடியரசு தினவிழா
எஸ்.எஸ்.காலனி பாரதியார் தெருவில் 61வது வார்டு
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account