By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை
மாவட்டம்வேலூர்

புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை

Last updated: February 15, 2025 10:19 pm
February 15, 2025
140 Views
Share
SHARE

வேலூர் 15

 

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்அரசம்பட்டு  நொபின் பாபு. என்பவர் பாலாத்துவண்ணான் ஊராட்சி சறுக்கு மலை அடிவாரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். 

இவரது 1.5 ஏக்கர் நிலத்தோடு சுமார் 200 ஏக்கர் நிலத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்கின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு செல்லவும்,  விவசாய விளைபொருட்களை கீழே கொண்டு செல்ல முறையான வழி இல்லை. எனவே அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்காக அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை அங்கு சாலை அமைத்து தர எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே அப்பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி மக்கள் ஊழல் தடுப்பு இயக்கம் மற்றும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில இளைஞர் அணி செயலாளர் எம்.இளவரசன் தலைமையில்  500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி பொறுப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன் முக்கிய நிர்வாகிகளை  மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அனைத்தும் தகவல்களையும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வரும் பிப் 18 க்குள்  (அ)  ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

இதனனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சந்திப்பின் போது சர்வதேச தலைவர் எஸ்.ஜி.எம்.ரமேஷ், சர்வதேச துணைத்தலைவர் டாக்டர் கலைச்செல்வன், மாநில பொதுச்செயலாளர் கே.மதுசூதனன் வேலூர் மாவட்டத்தலைவர் என்.ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின்; எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷம்
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.

May 26, 2025
54 Views
காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account