By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தென்காசிமாவட்டம்

பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Last updated: February 15, 2025 8:55 am
February 15, 2025
58 Views
Share
SHARE

தென்காசி ரயில் நிலையத்தில் ஸ்கேட்டிங்கில் பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 

 

மும்பையில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

   மும்பையில் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து 70 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில்  14 மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவி வர்ஷா 2 தங்கம் மற்றும் 1 வெண்கலம், வினித்குமார் 1 வெண்கலம், இனிஜாஸ்ரீ 1 வெண்கலம், இந்திரஹரி 1 வெண்கலம்,  ஹரிணி 1 வெண்கல பதக்கமும், 5 வயதிற்குட்பட்ட பிரிவில் மேலகரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர் இஸ்வின்ராஜா 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களும், தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பள்ளி மாணவர்கள் மகாதேவ் 1 வெண்கல பதக்கமும், மாணவர் பிரணவ் 3 தங்க பதக்கமும், சங்கரன்கோவில் ஏபிசி வீரபாகு பள்ளி மாணவர்  சுதேவ் நாராயணன் 1 வெள்ளி பதக்கமும்,  சங்கரன்கோவில் கோமதிசங்கர் பள்ளி மாணவர் மாதவ் 1 வெள்ளி மற்றும்  2 வெண்கல பதக்கமும், கோமதிஅம்பாள் பள்ளி மாணவர் நிவாஷ் 1 வெண்கல பதக்கமும், 

ராயல் பப்ளிக் பள்ளி மாணவர் சித்தேவ் நாராயணன் 3 தங்கப்பதக்கமும், பண்பொழி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ரோகித் 1 வெண்கல பதக்கமும், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர் மாதேஷ் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கமும்,  பெற்று சாதனை படைத்தனர். அதிலும் 8 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.

இந்நிலையில் போட்டிகளை முடித்துக் கொண்டு  தென்காசிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்து மும்பைக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோரை மாணவ, மாணவிகளின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் சால்வை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்வேலூர்

செதுவாலை ஸ்ரீ ரங்கா மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம்

June 15, 2024
93 Views
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது
உலக சிஓபிடி விழிப்புணர்வு தினம்
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account