By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்

Last updated: February 12, 2025 11:48 am
February 12, 2025
45 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 12

 

 மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சதீஷ் மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடன் சேர்ந்து ஏவிஎம் கால்வாய் சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

      அப்போது குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் ஒன்றை சதீஷ்கை காட்டி நிறுத்தினார். ஆனால் அந்த பைக் கண்மூடித்தனமாக வேகமாக சென்று சதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக  போராடினார். ஆனால் விபத்து ஏற்படுத்திய நபர் பைக்கின் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

        இதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உடனடியாக சதீஷை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு  சேர்த்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக் கோடி முனையை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆரோக்கிய ஸ்டஜின் (19) என்பது தெரிய வந்தது. மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை

June 24, 2025
35 Views
மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 38வது ஆண்டு துவக்கம் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account