By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
தஞ்சாவூர்மாவட்டம்

மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு

Last updated: February 12, 2025 11:27 am
February 12, 2025 104 Views
Share
SHARE

தஞ்சாவூர் பிப் 12.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற அனைத்து முகாம்களிலும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டு வருகிறது.

   ஏழை எளியோருக்கு எதிர்பாரா மல் ஏற்படுகிற மருத்துவ சிகிச்சை க்கான பெரும் தொகையை அரசே செலுத்து அவர்களின் துயர் துடை க்கும் திட்டம் தான் மருத்துவ காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தவர்களி ன் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 225 ஆகும். அதில் காப்பீட்டு திட்ட அட்டை உபயோகித் து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 7 ஆயிரத்து 68 பேர் ஆகும்.                             விண்ணப்பிக்க தேவையான  குடும்ப அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் அட்டை ,ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கான வருமான சான்று ஆகியவற்றை பொது சேவை மையத்தில் ரூபாய் 60 செலுத்தி அனைவரும் விண்ணப்பித்து காப்பீடு அட்டை பெறலாம் .இவ்வாறு அவர் கூறினார்

You Might Also Like

அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்

மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்

உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்

சிலுவைப்பாதை ஒலி மற்றும் ஒளி காட்சிகள் நிகழ்ச்சி

April 14, 2025 15 Views
டாக்டர். கமல்ஹாசன் 70 வது பிறந்தநாள் விழா
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?