By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை

Last updated: February 7, 2025 12:34 pm
February 7, 2025
85 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 7

 

 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையில் தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில்      22.11.2014 அன்று நிலப்பிரச்சனை காரணமாக தக்கலை பகுதி சேர்ந்த செல்லப்பன்(75) என்பவரை கீழமூலச்சல் நாராயணன் என்பவரின் மகன் சுகுமாரன்(64)  என்பவர் அரிவாளால்  வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு பத்மநாதபுரம்  சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி அக்குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். 

 

விசாரணைக்கு உறுதுணையாக இருந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர காரணமாக இருந்த தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பார்த்திபன்,ஆய்வாளா் கிறிஸ்டி, தலைமைக்காவலா் மேரி சோபா ஆகியோரை எஸ் பி வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்
உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

February 19, 2025
99 Views
உறுப்பினர் சேர்க்கை முகாம்
ரமலான் மாதத்தை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவி
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
கழக பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account