By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முனைவர் ரா. முருகேஸ்வரன் பங்கேற்றுபுத்தக வெளியீடு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > முனைவர் ரா. முருகேஸ்வரன் பங்கேற்றுபுத்தக வெளியீடு.
திண்டுக்கல்மாவட்டம்

முனைவர் ரா. முருகேஸ்வரன் பங்கேற்றுபுத்தக வெளியீடு.

Last updated: February 6, 2025 10:40 pm
February 6, 2025
48 Views
Share
SHARE

திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் சார்பாக  மூலிகை தாவரங்களின் விளைச்சல் குறித்த ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 

திண்டுக்கல்  ஸ்ரீ அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தி ராஜ்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக

 தேசிய மூலிகை வளர்ச்சி வாரியத்தின் ஆலோசகர் முனைவர  ரா. முருகேஸ்வரன் 

கலந்து கொண்டு    cultivation and commercialization of Medicinal Plants and Ensuring Farmers Welfare” என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்.  அதனைத் தொடர்ந்து அவர்   பேசியதாவது , திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளுக்கு மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளை திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் மூலம் வழங்க உள்ளோம். மேலும் பள்ளிகளில் மூலிகை செடி மற்றும் மரக்கன்றுகளை எவ்வாறு பராமரிப்பில் உள்ளது என்பதை நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம். மேலும்

 விவசாய நிலங்களில் மூலிகைச் செடி  வளர்ப்பது குறித்தும், அதனை பராமரிப்பது குறித்தும், 

அரசு வழங்கும் மானியங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் .நிகழ்ச்சியில் திண்டுக்கல்  ஸ்ரீஅறக்கட்டளையின் தலைவர் திண்டுக்கல் ஆனந்தி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய மூலிகை வளர்ச்சி வாரியத்தின் ஆலோசகர் முனைவர் ரா. முருகேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது
நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
புதுக்கோட்டை சுந்தரம் ஃபைனான்ஸ் வெள்ளி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

June 10, 2024
130 Views
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
தனியார் பேருந்துகள் விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account