By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு

Last updated: February 3, 2025 10:36 pm
February 3, 2025
66 Views
Share
SHARE

அருமனை, பிப்-2

 

அருமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கங்கைநாத பாண்டியன் (45) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வந்தார். இவரை தற்போது ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

      அருமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்படும் பன்றி பண்ணைகளை அகற்றுவதற்கும் மற்றும் சோதனை சாவடிகள் வழியாக  கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை பரிசோதிக்காமல் அனுப்பியது தொடர்பான பிரச்சனைகள் சமீபகாலமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால்  பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக அருமனை . இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம்
டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள்
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது

May 1, 2026
58 Views
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
கிருத்திகை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பெண்கள்
கன்னியாகுமரியில் கடலில் சாக்கடை கலப்பு: மீனவர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account